யாழில் பொலிசாரின் துன்புறுத்தலால் உயிரிழந்த இளஞனின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் இன்று (20) நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது. உடற்கூறு பரிசோதனை மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே பொலிஸ் சித்திரவதையால் இவ்வாறு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக … Continue reading யாழில் பொலிசாரின் துன்புறுத்தலால் உயிரிழந்த இளஞனின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்